திரியம்பகபுரம் (மதுரமாணிக்கம்)

தற்போது இவ்வூர் 'மதுரமாணிக்கம்' என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ள பெரும்பண்ணையூர் என்னும் ஊருக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால் இங்குள்ள சிவன் கோயிலில் முருகன் சன்னதி இல்லை. இக்கோயிலில் இருந்த முருகன் சிலை குடவாசல் - கொரடாச்சேரி சாலையில் உள்ள அமுதீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com